அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்த பாகிஸ்தானை புறந்தள்ளி விட முடியாது: ஹசி எச்சரிக்கை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த 15-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியதும், அனைத்து விளையாட்டுப் பத்திரிகைகளிலும், நாளை இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்துதான் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தோதாக அனைத்து முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள வீரர் மைக் ஹசியும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள … Continue reading அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்த பாகிஸ்தானை புறந்தள்ளி விட முடியாது: ஹசி எச்சரிக்கை